பச்சை பயிறு குழம்பு வைப்பது எப்படி?

பச்சை பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன. இதை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1 கப் பூண்டு – 5 தக்காளி – 1 மஞ்சள் – 1 கரண்டி, வெங்காயம் … Continue reading பச்சை பயிறு குழம்பு வைப்பது எப்படி?